பாமக கொடிகளை அகற்றிய போலீஸ்
தர்மபுரி:
அத்வானியின் ரத யாத்திரையை ஒட்டி தர்மபுரியில் பாமகவினர் கட்டியிருந்த கட்சிக் கொடிகளை போலீஸார் அகற்றினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரைவருகையையொட்டி தர்மபுரியில் கட்டப்பட்டிருந்த பாமக கொடிகளை காவல்துறையினர் சட்டவிரோதமாக அகற்றியுள்ளனர்.இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம்.
பு.தா.இளங்கோவன் கட்சியின் தீவிர உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட இன்னும் அவர் பாமகவில்தான் உள்ளார். அவர்கட்சியை விட்டு விலகவில்லை என்றார் அன்புமணி.
பாமக வேட்பாளர் டாக்டர் ஆர்.செந்திலை ஆதரித்துப் பின்னர் அன்புமணி தர்மபுரியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையே முன்னாள் தர்மபுரி எம்.பியான பு.த.இளங்கோவன் பா.ஜ.கவுடன் நெருங்கி வருகிறார். தனக்கு தர்மபுரியில்போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் பா.ஜ.கவில் இணைவதாகவும் பேரம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications