பார்வர்ட் பிளாக் உடைகிறது?
மதுரை:
அதிமுக கூட்டணிக்கு தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்துள்ள பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ. சந்தானத்தைகட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதிமுகவின் தீவிரஆதரவாளராக சந்தானம் எம்.எல்.ஏ. இருந்து வருகிறார். ஆனால் அவர் சார்ந்துள்ள அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை, முடிவுகளுக்குமுரண்பாடாக, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து சந்தானம் தன்னிச்சையான முடிவை மேற்கொண்டுள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அவரை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை ஏற்க முடியாது, இது சட்டவிரோதமானது என்று சந்தானம் கூறியுள்ளார்.எனவே விரைவில் பார்வர்ட் பிளாக் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications