தர்மபுரியில் இன்று பா.ஜ.க. வேட்பாளரை அறிமுகப்படுத்துகிறார் வெங்கைய்யா
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் பு.தா.இளங்கோவனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அக்கட்சித்தலைவர் வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை காலை சிதம்பரத்தில் தடா பெரியசாமியை அறிமுகப்படுத்தியும், மாலை புதுவையில் லலிதாகுமாரமங்கலத்தை அறிமுகப்படுத்தியும் பேசுகிறார்.
இக் கூட்டங்களில் பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன், மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர்கள் எச்.ராஜா, ஜி.குமாரவேலு, மோகன்ராஜூலு ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
More From
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications