சேலம் அருகே மலைப் பாதையில் பஸ் உருண்டு 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலைப் பாதையில் பஸ் உருண்டு விழுந்து 6 பேர் பலியானார்கள்.
இன்று காலை வாழப்பாடி அருகே உள்ள குன்னூர் என்ற மலை கிராமத்திலிருந்து கருமந்துறை என்ற இடத்துக்குச்சென்று கொண்டிருந்த பஸ் நிலை தடுமாறி 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஸ்சில் பயணித்த 2 வயது சிறுமிஉள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வாழப்பாடி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை நேரம் என்பதால் பள்ளி, மாணவிகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் அந்த பஸ்சில் சென்றனர். மலைகிராமங்களுக்கு பஸ்கள் மிகக் குறைவு என்பதால் எப்போதுமே கூட்டம் மிக அதிகமாக இருப்பது வழக்கம்.
More From
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications