கள்ளக் காதலுக்கு இடைஞ்சல்: கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
அரியலூர்:
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
அரியலூக் அருகே பெரியநாகலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விசுவநாதன் (40). இவரது மனைவி சரோஜா(34). திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
இந் நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (35) என்பவருக்கும் கள்ளக் காதல்ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த விவரம் தெரியவந்தவுடன் மனைவியை விசுவநாதன் தண்டித்தார். இதையடுத்துஇருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து பெரியசாமியிடம் சரோஜா தெரிவிக்க, விசுவநாதனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று வாழைத் தோப்பில் தூங்கிக் கொண்டிருந்த விசுவநாதனை சரோஜா அரிவாளால் கழுத்தில்வெட்டினார். கழுத்தில் ஆழமான வெட்டு விழுந்தாலும் சுதாரித்து எழுந்த விசுவநாதன் அங்கிருந்து ஓட முயன்றுமுடியாமல் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை முதுகிலும் தலையிலும் முகத்திலுமாக சரோஜா தொடர்ந்து சரமாரியாக வெட்டிக்கொன்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து சரோஜாவும் பெரியசாமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications