ஓ.பியின் தம்பி பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வமே தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூரில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பெரியகுளம் தொகுதியில்மொத்தம் 70,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் எனது தம்பி ராஜாவின் பெயரும்அடங்கும்.
தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கப்பட்ட பெயர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
More From
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications