அத்வானிக்கே அறிவுரையா?: கருணாநிதிக்கு தொகாடியா அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை திமுக தலைவர் கருணாநிதிகற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறினார்.
விஜயவாடா செல்லும் வழியில் சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தி, ராமர்கோவில் குறித்து அத்வானி பேசக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதைச் சொல்ல கருணாநிதிக்கு உரிமைஇல்லை.
அத்வானி எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை கருணாநிதி கற்றுக் கொடுக்கத்தேவையில்லை.
யார் வேண்டுமானாலும் ரத யாத்திரை போகலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்என்பதில் அந்தத் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றனஎன்றார் அவர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications