உடல் நலம் தேறி வருகிறார் அன்பழகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர்க.அன்பழகன் தற்போது தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்த அழுத்த உயர்வின் காரணமாக அன்பழகனுக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பேச்சுகுழறியது, வலது பக்க கைகளில் உணர்வின்மை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை கருணாநிதி சென்று பார்த்தார். அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தறிந்தார். கருணாநிதியைத் தவிர வேறு யாரும் அன்பழகனைப் பார்க்கடாக்டர்கள் அனுமதிக்கவில்லை.
அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறும், அவர் முழுவதுமாக நலமாகித்தான் வீடு திரும்ப வேண்டும் என்றும்டாக்டர்களிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications