இதுதான் சூப்பர் கூட்டணி: கருணாநிதி பெருமிதம்
சென்னை:
திமுக தலைமையில் இதுவரை அமைந்த கூட்டணிகளிலேயே தற்போது அமைந்துள்ள கூட்டணிதான் சிறந்தகூட்டணி என்று கருணாநிதி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத நல்லிகணக்க வரலாறு படைக்கும் கூட்டணி இது. இதுவரை அமைந்த திமுக கூட்டணிகளிலேயே இதுதான்மிகச் சிறந்த கூட்டணி.
இந்தக் கூட்டணியில் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதுதான் விசேஷமே.
மற்ற கூட்டணிகளில் உள்ளதுபோல, சிறுபான்மையினரும் நம் மக்களே என்று அறிவித்து விட்டு, போகும்இடமெல்லாம் அயோத்தி, அயோத்தி என்று முழக்கமிடும் பசப்பு மொழிகள் இங்கு இல்லை.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றபோது, திமுக, பாமக, மதிமுக ஆகிய மூன்றுகட்சிகளும் தங்களது மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்து பதவியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியதைமக்கள் மறக்க மாட்டார்கள்.
இந்த பெருமித உணர்வுடன் வருகிற 22ம் தேதி பிற்பகலில் காமராஜர் சாலையிலிருந்து எனது தேர்தல் பிரசாரத்தைத்தொடங்குகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications