வாஜ்பாய்க்காக ஆடு பலி கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்
மதுரை:
நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக கோவிலில் ஆடுவெட்டிப் பலி கொடுத்து பூஜை செய்த பா.ஜ.க. நிர்வாகி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கோட்டக்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மாநில பா.ஜ.க. விவசாய அணி செயலாளராகஇருந்து வந்தார்.வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும், பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற வேண்டும்என்பதற்காக இவர் மதுரை பாண்டி கோவிலில் ஆடு வெட்டி சாமி கும்பிட நேர்ந்திருந்தார்.
இதையடுத்து மேலூரிலிருந்து பா.ஜ.க. தொண்டர்களுடன் சைக்கிள் பேரணியாக கிளம்பினார். அவரது சைக்கிள்ஊர்வலத்தை அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.சாமி தொடங்கி வைத்தார். பின்னர் தொண்டர்கள் புடை சூழ பாண்டிகோவிலுக்கு வந்தடைந்தார். அங்கு ஆடு வெட்டி பூஜையும் நடத்தப்பட்டது.
இந் நிலையில், சரவணனின் செயல் கட்சிக்கு அவப் பெயரை உண்டாக்கி விட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்துபா.ஜ.க. மேலிடம் நீக்கியுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications