ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: இருவர் காயம்
ராமேஸ்வரம்:
இலங்கை மீனவர்கள் நடத்திய குண்டு வீச்சில்2 ராமேஸ்வரம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களான முருகன், முனியன், சாமி, ராஜாமற்றும் கணேசன் ஆகியோர் புதன்கிழமை மாலை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.
சர்வதேச எல்லைக்கு அருகே இந்தியப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைமீனவர்கள் அங்கு வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர்.
அவர்கள் வீசிய குண்டுகளில் 2 கடலுக்குள் விழுந்து விட்டது. ஒரு குண்டு தமிழக மீனவர்களின் படகில் விழுந்துவெடித்தது. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள்காயமின்றித் தப்பினர்.
குண்டை வீசிய இலங்கை மீனவர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர். கணேசன் ராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications