காதி ஊழியர்கள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் காதி கிராம ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் காதி கிராம தொழில் வாரிய ஊழியர்கள் 862 பேரை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி டிஸ்மிஸ்செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக 97 பேர் கடந்த 12ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 97 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிரவிராஜ பாண்டியன், இவர்களது டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மறு உத்தரவு வரும் வரை யாரையும்டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை 862 பேரும் பணியில் நீடிக்கலாம் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications