2 மூட்டை கத்திரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்: குப்பைத் தொட்டியில் கிடந்தது
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கத்திரிக்கப்பட்ட நிலையில் மூடைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டரூ. 4 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி என்ற இடத்தில் ஒரு குப்பைத் தொட்டியில் இரு பெரிய மூட்டைகள் கிடந்தன.அதை சில சிறுவர்கள் பிரித்துப் பார்த்தபோது மூட்டை நிறைய கத்திரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
இதையடுத்து பதற்றமடைந்த சிறுவர்கள், ஊர் பெரியவர்களிடம் தகவல் தர, அவர்கள் உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து ரூபாய் நோட்டுக்கள் இருந்த மூட்டைகளைக் கைப்பற்றினர். அதில் 50 மற்றும் 100ரூபாய் நோட்டுக்கள் கத்திரிக்கப்பட்டு நிறைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் வரை இருக்கும் எனபோலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
இவை கள்ள நோட்டுக்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications