அடுத்த வாரம் காங். வேட்பாளர் பட்டியல்: ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள வாசன் இன்று காலை சோனியாகாந்தியை சந்தித்து வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனைநடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்துசோனியாவுடன் விவாதிக்கப்பட்டது. அடுத்த வார வாக்கில் தமிழக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரதுபிரச்சார பயணம் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றார் அவர்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் ஆர்.பிரபு (நீலகிரி), மணிசங்கர் அய்யர்(மயிலாடுதுறை) ஆகியோரது பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications