அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டுமா?
சென்னை:
அவசரப் பணியாக அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளோர் இனிமேல் சென்னை அமெரிக்க தூதரகத்தில்காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக டெல்லி சென்று அங்குள்ள அமெரிக்ககத் தூதரகத்தில்விண்ணப்பித்து விசா பெற்று அமெரிக்கா செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மூலமாகவே விசா பெற்றுச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல மும்பை பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மும்பை துணைத் தூதரகத்தில்விசா பெற வேண்டியுள்ளது.
அவசரம் அவசரமாக அமெரிக்க செல்ல விழைவோருக்கு விசா கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் பலரும்பாதிக்கப்பட்டு வந்தனர். இதைப் போக்கும் வகையில் புதிய முறை ஒன்றை அமெரிக்க தூதரகம்அறிகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இனிமேல் சென்னை மற்றும் மும்பை துணைத் தூதரக எல்லைக்குட்பட்டோர், அவசரமாக அமெரிக்காசெல்ல வேண்டியிருந்தால், இந்த இரு துணைத் தூதகரங்கைளயும் அணுகாமல் நேராக டெல்லி செல்ல வேண்டும்.அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். சரியான காரணத்தைக் கூறினால்,அவர்களுக்கு உடனடியாக விசா வழங்கப்படும். கொல்கத்தாவிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் கொல்கத்தா தூதரகங்களுக்கு செல்வோர் உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.தெளிவான ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்: www.ttsvisas.com
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications