அன்பழகனின் பிரச்சார பயணம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் தேர்தல் சுற்றுப்பயணம் தற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்பழகனுக்கு சில நாட்களுக்கு முன் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து லேசான பக்கவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடல் நலம் ஓரளவு தேறியதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார். அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள்வீட்டிலிருந்தபடியே கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி பேராசியர்அன்பழகன் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் அவர் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் சுற்றுப்பயணம்தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications