பிஇ- எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு: 27ம் தேதி வரை தபாலில் விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கு வரும் 27ம் தேதி வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, அனிமல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.
இதில் மாணவர்களின் வசதிக்கேற்ப தபால் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இம்மாத 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications