For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ஜ.கவுக்கு வெற்றி தேடித் தரும் "அ5"

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஐந்து "அ"-க்கள் வெற்றி தேடித் தரவுள்ளதாக அக்கட்சியின் அகிலஇந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சேலம் சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், Atal Behari Vajpayee, Advanis yathra, Alliance,Advantage India and Amma (Jayalaitha) ஆகிய ஐந்து ஏ-க்கள்தான் பா.ஜ.க.வின் அபமிதமான வெற்றிக்குக்காரணமாக அமையவுள்ளன என்று கூறினார் வெங்கையா.

தனது பேட்டியின்போது ஜெயலலிதாவையும், தமிழக ஆட்சியையும் அவர் பலமாகப் பாராட்டினார். பின்னர் அவர்பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X