அன்பழகனை சந்தித்தார் திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்சந்தித்து நலம் விசாரித்தார்.
அன்பழகனுக்கு சில நாட்களுக்கு முன் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து லேசான பக்கவாதமும் ஏற்பட்டது.இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் ஓரளவுதேறியதையடுத்து அவர் வீடு திரும்பினார். உடல்நிலை காரணமாக அவரது தேர்தல் சுற்றுப்பயணம் தாற்காலிமாகஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்தது.
இந் நிலையில், மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications