பா.ம.க. வேட்பாளர்களை தோற்கடிக்க ரஜினி முடிவு: பு.தா.இளகோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பா. ம. க., வேட்பாளர்களை தோற்கடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாகவும், தனக்கு ஆதரவுதெரிவித்துள்ளதாகவும் தர்மபுரி பா. ஜ.க. வேட்பாளர் பு . தா., இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ரஜினிகாந்த் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்தில் எனதுவெற்றிக்கு தாமும், அவரது ரசிகர்களும் ஆதரவு தருவதாகக் கூறினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சிவேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களை தோற்கடிக்க முயற்சி எடுக்கப்படும் என்றும்ரஜினி கூறினார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி ஒரு வார பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ரஜினியுடன் சமரசம்பேசிவிட்டதாகக் கூறி மக்களைக் குழப்ப முயல்கிறார். இதற்கு ரஜினியே பதில் தருவார் என்று நம்புகிறேன் என்றுகூறினார்.
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications