திமுக- காங்கிரஸ் வாரிசு அரசியல் கூட்டணி: பா.ஜ.க.
சென்னை:
திமுக- காங்கிரஸ் கூட்டணி வாரிசு அரசியலை ஆதரிக்கும் கூட்டணி என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர்இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அரசியலில் உரிய வயதுடைய எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம் பிரச்சாரம் செய்யலாம். ஆனால்பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டு ஒரு குடும்பத்தையும், அந்த குடும்பத்துவாரிசுகளையும் எதிர்பார்த்து நிற்பது மிகக் கேவலமாகும்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியே வாரிசு அரசியலை ஆதரிக்கும் கூட்டணியாகும். ராகுல் காந்தியை அமேதிதொகுதியில் போட்டியிட வைத்ததன் மூலம் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் செயலை காங்கிரஸ் கட்சிபகிரங்கமாக செய்துள்ளது.
பா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு பற்றி பேசினால் நாடே சிரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியிருக்கிறார். ஒரு அகில இந்திய தலைவரை பற்றி இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்களை எல்லாம்கருணாநிதி போன்ற மரியாதைக்குரிய தலைவர்கள் பேசுவது நல்ல பண்பு அல்ல.
பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் மந்தமாக உள்ளதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை.பிரச்சாரம் நன்றாகத்தான் நடக்கிறது. பா.ஜ.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்பிரச்சாரம் செய்வார். அதிமுக அழைத்தால் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகஏற்கனவே அவர் கூறியிருக்கிறார் என்றார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications