திமுக கூட்டணி: கால் வாரும் அரசியல்!!
Subscribe to Oneindia Tamil
செஞ்சி:
செஞ்சியில் நடந்த திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி,கூட்டணிக் கட்சிகளையே காலை வாரிவிடுவோம் என்று பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.
அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில், ராசிபுரத்தில் காங்கிரசும், திண்டிவனத்தில் பா.ம.கவும், கடலூரில்திமுக, வந்தவாசியில் மதிமுகவும் போட்டியிடுகின்றன.
கடலூர் தவிர்த்த மற்ற தொகுதிகளில் திமுக மற்ற கட்சிகளுக்காக கடுமையாக பாடுபடும். அதே நேரத்தில்கூட்டணிக் கட்சிகள் எங்களுக்காக கடலூரில் உண்மையாக உழைக்க வேண்டும். எங்களை நீங்கள் கால்வாரிவிட்டால், நாங்களும் உங்களை கால் வாரி விடுவோம். தயங்கவே மாட்டோம் என்றரீதியில் பேச கூட்டணிக்கட்சியினர் டென்சனுடன் கலைந்து சென்றனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications