ஓ.பியின் தம்பியை "கண்டுபிடித்த" உடன் பிறப்புகள்!
பெரியகுளம்:
வாக்காளர் பட்டியலில் "காணாமல்" போனதாகக் கூறப்பட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின்தம்பி ராஜாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து தனது தம்பி ராஜாவின் பெயரை நீக்கி விட்டதாக பன்னீர்செல்வம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து திமுகவினர் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர்.
அதில், ராஜாவின் பெயர் அவரது உண்மையான பெயரான ராமசாமி என்று வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றுஅதிமுகவினர் கூறுவதில் உண்மை இல்லை என்று திமுக கூறியுள்ளது.
எதிர்க் கட்சிகளுக்கு ஓட்டு அதிகம் விழுந்த இடங்களில் பல பெயர்களை அதிகாரிகள் உதவியுடன் அதிமுகவினர்நீக்கியுள்ளனர். இதைச் சுட்டிக் காட்டியபோது, அதைத் திசை திருப்பவும், எல்லா தரப்பு பெயர்களுமே தான்விட்டுப் போயிருக்கின்றன என்ற பிரமையை உருவாக்கவுமே பன்னீரின் தம்பி பெயர் கூட இல்லை என்றுஅதிமுகவினர் புரளி கிளப்பிவிட்டனர்.
நாங்கள் பட்டியலை ஆராய்ந்தபோது அவரது பெயர் இருப்பது உறுதியாகிவிட்டது என்கின்றனர் திமுகவினர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications