ரஜினியின் ஆதரவை கோருகிறார் சு.சுவாமி
மதுரை:
யாருமே தனக்கு ஆதரவாக இல்லை என்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெறப் போவதாகமதுரையில் தன்னந்தனியாகப் போட்டியிடும் ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாக் கட்சி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் சுப்புரமணிய சுவாமி,ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரி வந்தார். ஆனால் அம்மா அவரைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, தனதுகட்சி சார்பில் ஏ.கே.போஸ் என்பவரை வேட்பாளராக களம் இறக்கி விட்டார்.
இதனால் சற்றும் மனம் தளராத சுவாமி, தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ் பாடி வருகிறார். ஆனால் அம்மாவின்கடைக்கண் பார்வை அவருக்குக் கிடைக்காமலேயே உள்ளது.
இப்படியேப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ரஜினியின் ஆதரவைக் கேட்பேன் என்று கூலாக பதில்சொல்கிறார் சுவாமி.
இந்தத் தேர்தலில் யாரைக் கேட்டாலும் ரஜினி எங்களுக்குத்தான் ஆதரவு தருகிறார் என்று கூறுகிறார்கள். அந்தவகையில் சுவாமியும் ரஜினியின் ஆதரவைக் கோருவதில் தவறில்லையே!
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications