தந்தைக்கு மகன் ஆற்றிய சிறு உதவி!
சென்னை:
வழக்கமாக அழகிரியால் அவரது தந்தை கருணாநிதிக்கும், திமுகவுக்கும் தொல்லை தான் ஏற்படும். இந்த முறைஅழகிரியால் கருணாநிதிக்கு ஒரு நன்மை விளைந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் கார் டிரைவராக இருந்தவர் திடீரென வேறு கட்சிக்குத் தாவி விட்டதால், தனது கார்டிரைவரை தந்தைக்காக "டிரான்ஸ்பர்" செய்து உதவியுள்ளார் அழகிரி.
கருணாநிதியின் டிரைவராக நீண்ட காலம் இருந்து வந்தவர் மணி. இவர் தற்போது ஆளும்கட்சிக்குத்தாவிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் டிரைவர் வேலையையும் விட்டு விட்டார். அவருக்குப் பதிலாக வேறு டிரைவர் நியமிக்கப்பட்டார்.அவருக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் அவர் பணிக்கு வரவில்லை.
தேர்தல் பிரசாரத்திற்கு யாரை டிரைவராக வைத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதி யோசித்துக்கொண்டிருந்தபோது தனது டிரைவர் ராஜேந்திரனை அனுப்பி அபயக் கரம் நீட்டியுள்ளார் அழகிரி. பிரசாரக்கூட்டங்களில், தொண்டர்கள் வெள்ளத்தில், மிகவும் லாவகமாக காரை ஓட்டுவதாக ராஜேந்திரனை நேற்றுகருணாநிதி பாராட்டினார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications