"அமைதிப்படை" சத்யராஜும், "உங்கள் வீட்டுப் பிள்ளையும்"!
மதுரை:
"அமைதிப்படை" சத்யராஜ் போல அடிக்கடி நிறம் மாறும் அரசியல்வாதியாக என்னை நினைத்து விடாதீர்கள். நான்"உங்கள் வீட்டுப் பிள்ளை" என்று கூறி மதுரை மக்களைக் கவர்ந்து வருகிறார் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ்நிறுத்தப்பட்டுள்ளார். வித்தியாசமான பிரசாரத்தின் மூலம் மதுரை மக்களை கவர்ந்து வருகிறார் போஸ்.
சமீபத்தில் சமயநல்லூர் பகுதியில் நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட்வேட்பாளர் பி.மோகன் மிகவும் எளிமையானவர், டீக் கடைக்குச் சென்று டீ சாப்பிடுகிறார், யாரும் எளிதில்அவரைப் பார்க்க முடியும் என்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்ன உள்ளது?
டீக் கடையில்தான் அனைவரும் டீ சாப்பிடுவார்கள். வேறு எந்தக் கடையில் டீ சாப்பிட முடியும்? இதில் என்னஎளிமை இருக்கிறது?
நான் அடிக்கடி கலரை மாற்றிக் கொள்ளும் அமைதிப்படை சத்யராஜ் இல்லை, உங்கள் வீட்டுப் பிள்ளை என்று கூறிஅசத்தினார் போஸ்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications