மதுரையை கலக்கும் "மக்கள் மனசாட்சி "
மதுரை:
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார ஆடியோ கேசட்டான மக்கள் மனசாட்சிமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. பி.மோகன் மீண்டும்வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்அனைத்தும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் படு தீவிரமாக பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்தெருவோர நாடக பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் அந்த நாடகங்களை மிகவும் ஆர்வத்தோடு பார்த்தரசித்து வருகின்றனர்.
இந் நிலையில் மக்கள் மனசாட்சி என்ற பெயரில் ஆடியோ கேசட்டை வெளியிட்டுள்ளனர் தோழர்கள். இதில் பா.ஜ.க, அதிமுகஅரசுகளின் குறைகளை சுட்டிக் காட்டி அசத்தியுள்ளனர். தேவைப்படும் இடங்களில் பாடல்கள் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர்படப் பாடல்களையும் சேர்த்து தூள் கிளப்பியுள்ளனர்.
மதுரை மக்களிடையே இந்த மக்கள் மனசாட்சி பெரும் கலக்கலை ஏற்படுத்தியுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications