வள்ளியூர்: எம்.எல்.ஏ, மா.செ. முன்னிலையில் திமுகவினர் அடிதடி, நாற்காலிகள் பறந்தன
வள்-ளி-யூர்:
வள்-ளி-யூ-ரில் நடந்த ஜன-நா-யக முற்-போக்கு கூட்-டணி செயல்-வீ-ரர்-கள் கூட்-டத்-தில் தூத்துக்குடி மாவட்ட திமுகசெயலாளர் பெரியசாமி, மைதீன்கான் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் திமுகவி-னர் அடி-தடி ரக-ளை-யில்ஈடு-பட்-ட-னர்.
இதில் ஒன்-றிய மற்-றும் நகர செய-லாளர்-கள் தாக்-கப்-பட்-ட-னர்.
களக்-காடு ஒன்-றிய திமுக பொறுப்-பாள-ராக உள்ள சித்-திக்குக்கும், மாவ-டியை சேர்ந்த ஜான்-சன் துரைக்கும் இடையேஉட்கட்சிப் பூசல் நிலவி வந்தது. இந்த உட்-கட்சி பூசல் வள்-ளி-யூ-ரில் நடந்த ஜன-நா-யக முற்-போக்கு கூட்-டணிசெயல்-வீ-ரர்-கள் கூட்-டத்-தில் அடி-தடி ரக-ளையை ஏற்-ப-டுத்-தி-யது.
வள்-ளி-யூர் அண்-ணா-மலை செல்-வ-ம-ஹா-லில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்-தது. கூட்-டம் துவங்கி தலை-வர்-கள் பேசிக்கொண்-டி-ருந்-தபோது, மாவடி ஜான்-சன் துரை தலை-மை-யில் சுமார் 50 இளை-ஞர்-கள் மண்-ட-பத்-திற்-குள் நுழைந்-த-னர்.அவர்-கள் வரும்-போதே, சித்-திக்குக்கு எதிராக கோஷம் போட்-ட-வாறே உள்ளே வந்-த-னர். மேடை-யின் முன்-னால்நின்று கொண்டு கோஷம் போட்-ட-னர்.
அப்போது தூத்-துக்-குடி மாவட்ட செய-லாளர் பெரி-ய-சாமி மண்-ட-பத்-திற்-குள் வந்-தார். சிறிது நேரத்-தில் களக்-காடுஒன்-றிய பொறுப்-பாளர் சித்-திக் மற்றும் களக்காடு நகரச் செயலாளர் சிவசங்கரன் தங்களது ஆத-ர-வாளர்-க-ளு-டன்வந்-த-னர். இதைப் பார்த்த ஜான்-சன் துரை கோஷ்-டி-யி-னர் அவர்-களை உள்ளே வர-வி-டா-மல் வாச-லில் வைத்தேதாக்-கி-னர்.
இதில் சித்-திக் மற்-றும் சிவ-சங்-க-ரன் தாக்-கப்-பட்-ட-னர். சிவ-சங்-க-ர-னின் வேட்-டி உருவி வீசபட்டது. நாற்-கா-லி-கள்பறந்-தன. பின்னர் பெரி-ய-சாமி அனை-வ-ரை-யும் சமா-தா-னப்-ப-டுத்-தி-னார். இந்த அடி-தடி ரக-ளை-யால் செயல்-வீ-ரர்-கள்கூட்-டம் பாதியிலேயே முடிந்து விட்-டது. மைதீன்-கான் எம்.எல்.ஏ., முன்-னாள் அமைச்-சர் தங்-க-வேலு உள்ளிட்டமுக்-கிய நிர்-வா-கி-கள் கூட்-டத்-தில் பேச-ாமலே திரும்பிச் சென்றனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications