ஏப்.4ம் தேதி பிரசாரத்தில் குதிக்கிறார் ராதிகா செல்வி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகா செல்வி ஏப்ரல் 4ம் தேதி முதல்பிரசாரத்தில் குதிக்கவுள்ளார்.
சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி. இவர் திமுகவேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்குள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் சென்னையில் உள்ளஉறவினர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். வருகிற ஏப்ரல் 4ம் தேதி முதல் அவர் திருச்செந்தூர் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில்ஈடுபடவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளில் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தீவிரமாக உள்ளார்.திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட சேரன்மாதேவி பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்யும்போது அவருடன் ராதிகா செல்வியும்கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications