ஓட்டு கேட்டு வந்த அதிமுக எம்எல்ஏ, மாஜி எம்.பியை விரட்டியடித்த மக்கள்
சேலம்:
ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்ற தலைவாசல் அதிமுகஎம்.எல்.ஏ. அழகம்மாள், ராசிபுரம் முன்னாள் எம்.பி. சரோஜா ஆகியோரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.அழகம்மாளும், முன்னாள் எம்.பி. சரோஜா வாக்குச் சேகரிக்க சேலம் கெங்கவல்லி பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, தொகுதிக்கு எதுவும் செய்யாத அழகம்மாளும், சரோஜாவும் ஊருக்குள்வரக்கூடாது என்று கோஷமிட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை பார்த்து அழகம்மாளும், சரோஜாவும் எதுவும் பேசமுடியாமல், ஊருக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனர்.
பின்னர் அன்பழகன் மட்டும் தனித்து பிரசாரம் செய்தார். இதேபோன்ற எதிர்ப்பு தலைவாசல் தொகுதியின் பலஇடங்களில் அழகம்மாளுக்கும், சரோஜாவுக்கும் நிலவியதால், அன்பழகன் தனித்துப் பிரசாரம் செய்யும் நிலைஏற்பட்டது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications