7ம் தேதி புதுவை போகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 7ம் தேதி பாண்டிச்சேரிக்குசெல்லவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 7ம் தேதி அவர் புதுவைசெல்கிறார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்துப் பேசுகிறார்.
புதுவை வரும் ஜெயலலிதாவுக்கு எல்லைப் பகுதியான கனகசெட்டிக்குளம் பகுதியில் பிரமாண்ட வரவேற்புகொடுக்க அதிமுக மற்றும் பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
7ம் தேதி மாலை புதுவை அண்ணா திடல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் ஜெயலலிதா.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications