நாற்பதிலும் ரஜினியின் ஆதரவு வேண்டும்: பாஜக
சென்னை:
பாமக போட்டியிடும் 6 தொகுதிகள் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும்ரஜினிகாந்த் தனது ஆதரவை பாஜக-அதிமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மீது வன்மம் கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அக்கட்சியை பழிவாங்கும் விதமாக பாமகபோட்டியிடும் 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாகசெயல்படுமாறு பகிரங்கமாக உத்தரவிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த முடிவு பாஜகவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. கவர்ச்சிகரமான ஒரு "தல"இல்லையே என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இப்போது ரஜினி கிடைத்துள்ளதுஅவர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் 6 தொகுதிகளில் மட்டுமல்லாது 40 தொகுதிகளிலும் ரஜினி பாஜக, அதிமுக கூட்டணியை ஆதக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக, அதிமுககூட்டணிக்கு 6 தொகுதிகளில் ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்துள்ளார்.
இந்த ஆதரவை மற்ற தொகுதிகளுக்கும் அவர் நீட்டிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது அவர்வழங்கியுள்ள இந்த ஆதரவை மனவந்து வரவேற்கிறேன் என்றார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications