மேலிடத் தலைவர்களுடன் வாசன் தீவிர ஆலோசனை
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் முயற்சியில் மேலிடத்தலைவர்களுடன் ஜி.கே.வாசன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று இரவு அல்லதுநாளைக்குள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் 8 வேட்பாளர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை இறுதி செய்வதில்பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. பல முனை கோஷ்டிகளின் முற்றுகையில் கட்சியின் மேலிடத்தலைவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
ஒரு பக்கம் வாசன், இளங்கோவன் கோஷ்டியினர் கொடுக்கும் நெருக்குதலாலும் மறுபக்கம்ப.சிதம்பரம் தரும் நெருக்குதலாலும் கட்சி மேலிடம் தவியாத் தவிக்கிறது.
இந் நிலையில் தற்போது டெல்லியில் உள்ள ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன் ஆகியோர், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட புதிய தேர்வுக்குழுவினரான மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, வயலார் ரவி ஆகியோருடன் விவாதித்துவருகின்றனர்.
நேற்று தொடங்கி விவாதம் இன்றும் விவாதம் தொடர்கிறது. அனேகமாக இன்று இரவு அல்லதுநாளைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications