உலகின் முன்னணி 2,000 நிறுவனங்கள் பட்டியலில் 27 இந்திய நிறுவனங்கள்
நியூயார்க்:
உலக அளவில் 2,000 பெரிய நிறுவனங்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் 27இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 243வது இடத்தைப் பிடித்து இந்திய நிறுவனங்களின் வரிசையில்முதலிடத்திலுள்ளது. இதனையடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 251வது இடத்தையும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம்273வது இடத்தையும் பிடித்துள்ளன.
ரிலையன்ஸ் (303வது இடம்), பாரத் பெட்ரோலியம் (804), ஐசிஐசிஐ வங்கி (820), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(856), கெயில் (1,238), கனரா வங்கி (1,271), பஞ்சாப் நேஷனல் பேங்க் (1,286), ஐடிசி (1,311), இன்போசிஸ்(1,320), விப்ரோ (1,343), பேங்க் ஆப் இந்தியா (1,344), பேங்க் ஆப் பரோடா (1,358), எச்.டி.எப்.சி (1,380),ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (1,393),
டாடா இரும்புத் தொழிற்சாலை (1,530), இண்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா (1,555),ரான்பாக்ஸி லேப்ஸ் (1,621), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (1,642), நெய்வேலி லிக்னைட் (1,975), இந்தியன்ஓவர்சீஸ் பேங்க் (1,984), ஹிண்டல்கோ (1,998), ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ் (2000) ஆகிய இந்தியநிறுவனங்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த 2,000 நிறுவனங்களின் மொத்த விற்பனை 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சொத்து மதிப்பு 68டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் மொத்தம் 64 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
உலகளவில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சிட்டி பேங்கின் சிட்டி குரூப் நிறுவனம்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications