அதிமுக- பா.ஜ.கவுக்கு எதிராக திரளும் பீடி, சுருட்டு தயாரிப்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றை பொது இடங்களில் புகைப்பதைத் தடை செய்து பிழைப்பில் மண்ணைஅள்ளிப் போட்ட அதிமுகவுக்கும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ள பா.ஜ.கவுக்கும் எங்களதுஓட்டு கிடையாது என்று ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டு, சிகார் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில்,
பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று அதிமுக அரசு தடை விதித்து அதை கடுமையாக அமல்படுத்திவருகிறது. இதனல் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகிறோம். எனவேஅதிமுகவுக்கு நாங்கள் ஓட்டுப் போட மாட்டோம்.
இந்த தடையுத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த பா.ஜ.கவும் திட்டமிட்டுள்ளது. எனவே அந்தக் கட்சிக்கும்நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றனர்.
இதைத்தான் புகைச்சல் என்பார்களோ?
More From
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications