வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட அரவாணிகள்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 8 அரவாணிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெண்வாக்காளர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அரவாணிகளுக்கும் வாக்குரிமை உண்டு என்றும், அவர்களது விருப்பப்படி ஆண் அல்லது பெண்வாக்காளர்களாக அவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள 8 அரவாணிகளின் பெயர்கள் பெண் வாக்காளர்களாக வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, சேலை ஆகியவையும் இந்த அரவாணிகளுக்குவழங்கப்பட்டுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications