தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது. நேற்றிரவு சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அதிகபட்சமாக 63 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.இதனால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம் என்ற நிம்மதி அந்தப் பகுதி மக்களுக்குஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பென்னகரத்தில் 49 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 31.4 மி.மீ. மழைபெய்துள்ளது. மழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications