36 லட்சம் ரூபாய்க்கு ராமதாஸ் மது ஆர்டர்: பாஜக திடுக்கிடும் புகார்
சென்னை:
தேர்தல் நேரத்தின்போது தனது கட்சியினருக்கும் வாக்காளர்களுக்கும் தருவதற்காக ரூ. 36 லட்சம் செலவில் மதுபானங்கள் வாங்க பாமக நநிவனர் டாக்டர் ராமதாஸ் புதுவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆர்டர்கொடுத்துள்ளதாக தமிழக பாஜக திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் கண்ணன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நேரத்தின்போது பாமகவினருக்கும், வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்காக ரூ. 36 லட்சம் செலவில்மதுபானங்களை வாங்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதுவையில் உள்ள மதுபான நிறுவனம் ஒன்றிடம்ஆர்டர் கொடுத்துள்ளார்.
மதுபானம் ஒருபுறம் இருக்க வன்முறையையும் தனது அரசியல் முறையாக பின்பற்றி வருகிறார் ராமதாஸ்.
அவருக்கு பாஜக விடுக்கும் ஒரே கோரிக்கை, வன்முறை, குறுக்கு வழி அரசியலை விட்டு விட்டு ஜனநாயகவழியில் அரசியல் நடத்த வேண்டும் என்பது தான்.
மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது பாமகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது மிக வன்மையாககண்டிக்கத்தக்கது என்றார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications