சுயாட்சி அதிகாரம்: புலிகள் மீண்டும் எச்சரிக்கை
கொழும்பு:
சுய நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் ஈழத்தை அமைப்பதை புதிய அரசு தடுத்தால் மீண்டும் போர்தொடங்குவோம் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர்ரணில் துவக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழர் நிர்வாகம்அமைப்பது ஆகியவை குறித்து அவர் அளித்த உறுதிமொழிகளின் நிலை குறித்து பெரும்சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் தமிழ்நெட் இணையத் தளத்தில் புலிகள் கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றிபெறச் செய்துள்ளதன் மூலம் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனிப் பகுதி அமைவதைதான்விரும்புகிறோம் என்பதை தமிழர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
எங்கள் தேசியப் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. இதன் மூலம் தமிழ் மக்கள்தங்களது உணர்வுகளை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள்.
தமிழர்களின் நலனைக் காக்க வட-கிழக்கு இலங்கையில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ்நிர்வாகத்தை கட்டாயம் அடைந்தே தீருவோம். இதை அரசியல்ரீதியில் பேச்சுவார்த்தைகள் மூலம்அடைய முடியும் என இப்போதும் நம்புகிறோம்.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால், அதை அரசு தடுத்தால் தமிழர் சுயாட்சி நிர்வாகத்தை அமைக்கமீண்டும் ஆயுதம் தூக்குவோம். நிச்சயம் சுயாட்சி நிர்வாகத்தை அமைத்தே தீருவோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றிபெறச் செய்துள்ளதன் மூலம் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனிப் பகுதி அமைவதைதான்விரும்புகிறோம் என்பதை தமிழர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications