பிளஸ் டூ தேர்வு தோல்வி பயத்தில் மாணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
பிளஸ் டூ தேர்வை சரியாக எழுதாததால், தோல்வி அடைவோம் என்ற பயத்தில் ரயில் முன் பாய்ந்துமாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (19) இப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில்உடல் துண்டாகி இறந்து கிடந்தார். அவர் ரயிலில் விழுந்து இறந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பிளஸ் டூ தேர்வை சரியாக எழுதவில்லை என்றசோகத்தில் நவநீதகிருஷ்ணன் இருந்ததாகவும், சரியாகத் தேர்வெழுதாததால் அவரது தந்தைதிட்டியதாகவும் இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும்தெரியவந்தது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications