சோனியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று பிரசாரம் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை தேர்தல் ஆணையம்தான் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பா.ஜ.கவும் அதிமுகவும் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று பிரசாரம் செய்து வருவதற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி தணிகாசலம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,
இப் பிரச்சினை குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஆணையத்தின் பரிசீலனையில் இப்பிரச்சினை இருப்பதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அது தொடர்பானஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையம் இப் பிரச்சனையை எடுத்துள்ளதால், இந்த மனு உயர் நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்லஎன்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications