கிரிக்கெட் மேட்ச்: நரேந்திர மோடி Vs
சென்னை:
தன்னை சிறந்த "பெளலராக" கூறிக் கொள்ளும் நரேந்திர மோடி பந்தை வீசுவதற்கு மாறாக எறிகிறார். அவரைஅணியில் வைத்துக் கொள்வது குறித்து "கேப்டன்" வாஜ்பாயும், "துணை கேப்டன்" அத்வானியும் மறு பரிசீலனைசெய்வது நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுத்தார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நோ பால் போன்றவர்கள் என்று மதக் கலவர ஸ்பெஷலிஸ்டான குஜராத்முதல்வர் நரேந்திர மோடி கிரிக்கெட் பாணியில் விமர்சித்திருந்தார். இதற்கு வாசன் பதிலடி தந்து கிரிக்கெட்விளையாடினார்.
மோடியின் பாணியிலேயே பதில் தந்த வாசன், மோடி பந்தை எறிவதை எந்த "அம்பயரும்" மறுக்க மாட்டார்.எனவே அவரை அணியில் வைத்திருப்பது குறித்து "கேப்டன்" வாஜ்பாயும், "துணை கேப்டன்" அத்வானியும்சிந்திக்க வேண்டும்.
மோடியை தங்களது அணியில் தொடர்ந்து வைத்துக் கொண்டால், அந்த அணி தோல்வியைத் தழுவுவதை தடுக்கமுடியாது என்றார் வாசன்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications