அரசியல்வாதிகளின் "மூளைச் சலவை" குறித்து சேஷன்
மதுரை:
கிராமப் பகுதிகளுக்கு பிரசாரம் செய்யச் செல்லும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில்ஓட்டுபோடும்போது தங்கள் சின்னம் உள்ள பொத்தானை மட்டும் அழுத்துமாறும், வேறு பொத்தானைஅழுத்தினால் மின்சாரம் பாய்ந்து விடும் என்றும் வாக்காளர்களை எச்சரிப்பதாக முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன் கூறியுள்ளார்.
மதுரை வந்த டி.என்.சேஷன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குவிளக்கமளித்தார். அவர் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது. 100சதவீதம் பாதுகாப்பானவை அவை.
ஆனால் கிராமப் புறங்களில் பிரசாரத்திற்குச் செல்வோர், தங்களது சின்னம் உள்ள பொத்தானை மட்டுமே அழுத்தவேண்டும். வேறு பொத்தானை அழுத்தினால், கரண்ட் அடித்து விடும் என்று என்று கிராம மக்களை மூளைச்சலவைசெய்கிறார்கள் என்றார் சேஷன்.
அடப் பாவிகளா!
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications