வாபஸ் வாங்க தமிழக அரசு மறுப்பு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகோ மீதான பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் வாங்காது என்று தெரிகிறது.
பொடாவில் வைகோவும் பிற மதிமுகவினரும் கைது செய்யப்பட்டது செல்லாது என்று கூறியுள்ள பொடா மறுஆய்வுக் குழு, இந்த வழக்கை வாபஸ் பெற அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்என்று பரிந்துரைத்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே இந்தக் குழுவின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி வந்த தமிழக அரசு, இப்போதுவழக்கை வாபஸ் பெறுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் தமிழக அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த விவகாரம்தொடர்பாக அவரச ஆலோசனை நடத்தினர்.
இதில் வழக்கை வாபஸ் வாங்கலாமா இல்லையா என்று விரிவாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலும் வழக்குவாபஸ் இருக்காது என்றே கருதப்படுகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications