ஓட்டுப் போடுவதை தவிர்க்காதீர்: வாசன் கோரிக்கை
சென்னை:
இந்தியாலேயே அதிக கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் உள்ள தமிழகத்தில் வாக்குரிமை பெற்ற அனைவரும்தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டிலேயே கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் அதிகம்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைந்தஅளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 58 சதவீத வாக்குகளே பதிவாகின. கிராமப்புறங்களைக் காட்டிலும்நகர்ப்புறங்களிலேயே குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின்றன. இது வருத்தம் தருகிறது.
வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றிட முன்வர வேண்டும்.ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குகளை செலுத்த முன்வர வேண்டும் என்றுகூறியுள்ளார் வாசன்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications