சென்னை ஆசிரமத்தில் ரூ. 4.5 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை புற நகரான போரூர், சமயபுரம் பகுதியில் ஆசிரமத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள தங்கக் காசுகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
சமயபுரத்தில் தர்மலிங்கம் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி ஆசிரமத்தைப் பூட்டி விட்டு வெளியூர்போயிருந்தார். இன்று காலை ஊர் திரும்பினார்.
ஆசிரமத்தைத் திறந்து உள்ளே சென்றபோது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதும், பீரோ உடைக்கப்பட்டதையும்கண்டார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கக் காசுகள், ரூ. 1 லட்சம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம்திருடு போயுள்ளதாக தர்மலிங்கம் தெரிவித்தார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications