வாரிசுகள் முன்னேற்றக் கூட்டணி: திமுகவை "வாரும்" ராஜா
கோவை:
திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் வைப்பதை விட வாரிசுகள்முன்னேற்றக் கூட்டணி என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர்எச்.ராஜா கூறியுள்ளார்.
சமீபகாலமாக திமுக தலைவர் கருணாநிதியை கிண்டலடித்து விமர்சித்து வருகிறார் ராஜா. முத்தமிழ் வித்தகர் என்றுகூப்பிடுவதற்குப் பதில் முத்தமிழ் வித்தவர் என்றுதான் கருணாநிதியை கூப்பிட வேண்டும் என்று கடுமையாகவிமர்சித்திருந்தார்.
இந் நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியை அவர் கிண்டலடித்துள்ளார். கோவையில் அவர் பேசுகையில்,சோனியா காந்தி அவரது மகன் ராகுல் காந்தியை வாரிசாக்கி உள்ளார். கருணாநிதி அவரது பேரன் தயாநிதியைமுன்னேற்றப் பார்க்கிறார், ராமதாஸும் அவரது பங்குக்கு மகன் அன்புமணியை அரசியல் வாரிசாக்கி உள்ளார்.
எனவே இந்தக் கூட்டணியை வாரிசுகள் முன்னேற்றக் கூட்டணி என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்என்றார் ராஜா.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications