40 தொகுதிகளிலும் அதிமுக-பா.ஜ.கவுக்கு ஆதரவு: ரசிகர் மன்றம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பா.ஜ.கவுக்கு ரஜினி மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளதையடுத்து பா.ம.க. போட்டியிடும் 6தொகுதிகளில் மட்டுமல்லாது 40 தொகுதிகளிலும் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை ஆதரிப்பது எனஅவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
ரஜினியின் பிரஸ் மீட்டுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையில் குவிந்தரசிகர் மன்ற நிர்வாகிகள் நேற்றிரவு கூடி ஆலோசனை நடத்தினர்.
அக் கூட்டத்தில் ரஜினியின் அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பலரும்பா.ஜ.கவுக்கு வாக்களிப்பதோடு, அக் கட்சியை ஆதரித்தே ரஜினி கருத்து தெரிவித்துள்ளதால்தமிழகம் முழுவதுமே பா.ஜ.கவுக்கும் அந்தக் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் ஆதரவாக வேலைபார்ப்போம் என்று முடிவு செய்துள்ளனர்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications