சென்னை: பெண் வேடமிட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்!
சென்னை:
பெண் வேடமிட்டு, வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய வித்தியாச கணவரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் திரவியம். இவரது மனைவி காமாட்சி. இருவரும் ஆசிரியர்கள்.சமீப காலமாக திரவியத்தின் போக்கில் மாற்றம் தென்பட்டுள்ளது.
திடீரென்று புடவை, ஜாக்கெட் ஆகியவற்றைப் போட்டுக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தத்தொடங்கியுள்ளார். கூடுதலாக வரதட்சணை கொண்டு வருமாறு கூறி சித்திரவதைப்படுத்தியுள்ளார்.
கணவரின் நூதன கொடுமையால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் திரவியத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திரவியம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 60 புடவைகள், ஜாக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திரவியத்தின் உறவினர்கள் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications