அவசியம் ஏற்பட்டால் மீண்டும் பிரஸ்மீட்: ரஜினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அவசியம் ஏற்பட்டால் நிருபர்களை மீண்டும் சந்திப்பேன் என்று ரஜினி இன்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைக்காட்சி நண்பர்களுக்கும், புகைப்பட நண்பர்களுக்கும் எனது வணக்கம். எனது பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.
சந்திப்பின்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் போனதன் காரணத்தை நீங்களே அறிவீர்கள். அந்த இடத்தில் ஒரே கூச்சல்,குழப்பம் நிலவியதால் நான் பேச முடியவில்லை. மீண்டும் ஒரு பிரஸ் மீட் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தேவைப்பட்டால் இடையூறுகளை தவிர்த்து விட்டு மீண்டும் உங்களைச் சந்திப்பேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications